மொகிதீன் டிஏபி தலைவர் லிம் குவான் எங்கிற்கு RM 400,000 செலுத்த வேண்டும்!

- Muthu Kumar
- 16 Dec, 2024
கோலாலம்பூர், டிச 16:
டான்ஸ்ரீ முகைதின் யாசின், டிஏபி தலைவர் லிம் குவான் எங்கிற்கு இந்த ஆண்டு முடிவதற்குள் ரிம400,000 செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 8 அன்று பெர்சாத்து தலைவருமான முகைதீன் யாசின் RM13 லட்சத்து ஐம்பதாயிரம் செலுத்த வேண்டும் என நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நீதிபதி ரோஸ் மாவார் ரோசைன், டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் RM400,000 மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 27 க்கு முன் மீதமுள்ள நிலுவைத் தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *