ஜொகூர் DAP. தலைவியானார் தியோ நீ சிங்!

top-news

கூலாய் எம்பி தியோ நீ சிங் ஜொகூர் மாநில  ஜ செ.கவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநில கட்சிக்குத் தலைமை தாங்கும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஜோகூர் ஜ.செ.க பிரதிநிதிகளிடமிருந்து அதிக வாக்குகளைப் பெற்ற முதல் 15 வேட்பாளர்களால், தொடர்புத்துறை துணைஅமைச்சராக இருக்கும் தியோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்