ஈப்போ வெடிப்புச் சத்த மூல காரணம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை இல்லை!

top-news

ஈப்போ, அக்.29-

ஈப்போ வட்டாரத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சத்தம், அதற்கான மூல காரணம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை கிடைத்தபாடில்லை என்று பேராக் போலீஸ்படை தலைவர் டத்தோ பாஹலவான் அஜிசி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பாக நில வள தொடர்புடைய 20 ஏஜென்சிகளை இன்று செவ்வாய்க்கிழமை காலையில் பேராக் மாநில போலீஸ் வளாகத்தில் சந்திக்கும். இதற்கான ஏற்பாடுகள் செய்தாகி விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.இந்த வெடிப்புச் சத்தம் ஈப்போ மாநகரில் ஓரிரு இடங்களில் கேட்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது அவர் கூறினார்.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்