ஜப்பான் வீராங்கனைக்கு தங்கம்!
- Muthu Kumar
- 19 Feb, 2026
இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான 'பிகர் ஸ்கேட்டிங்' போட்டியில் ஜப்பானின் அமி நகாய் (78.71 புள்ளி) முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார்.
மற்றொரு ஜப்பான் வீராங்கனை கயோரி சகாமோட்டோ (77.23) வெள்ளி வென்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பிளேடு ஏஞ்சல்ஸ்' என்று "அழைக்கப்படும் அமெரிக்காவின் அலிசா லியு (76.59) 3வது இடம் பிடித்து வெண்கலத்தை கைப்பற்றினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



