தீப்பிடித்து எரிந்த BMW – கெசாஸ் சாலையில் பரபரப்பு!

top-news

கோலாலம்பூர், செப் 27: கெசாஸ் நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் பிஎம்டபிள்யூ கார் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஓட்டுநர் எவ்வித பாதிப்புமின்றி தப்பினார்.

க்கிட் ஜலீல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்குச் சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும், பி.எம்.டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்