பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் அடுத்த பிரதமர் வேட்பாளர் சர்ச்சை!

top-news
FREE WEBSITE AD

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை வலுத்து வரும் நிலையில், பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் அதற்குப் பதிலளித்துள்ளார்.

பெரிக்காத்தான் கூட்டணியின் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்பதற்கு தோழமைக் கட்சியான பாஸ் கட்சிக்கு எல்லாவித உரிமையும் உண்டு என்று முகைதீன் தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்விவகாரம் குறித்து முடிவுகளை எடுக்கும் உரிமை கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்,பிரதமர் வேட்பாளர் குறித்த விஷயங்கள் நிச்சயமாக விவாதிக்கப்படும் என்றும், இது தான் ஒருவன் மட்டும் எடுக்கும் முடிவல்ல  என்றும் அவர் தெரிவித்தார்!



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *