மலாயாப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் ஆனார் டோனி பெர்னாண்டஸ்

top-news

கோலாலம்பூர், அக் 4: கேபிடல் ஏ தலைமைச் செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ்,  மலாயாப் பல்கலைக்கழகத்தின்  துணைப் பேராசிரியராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

விமானப் போக்குவரத்துத் துறையிலும் வணிகத் தலைமையிலும் பெர்னாண்டஸின் அனுபவங்கள் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழகம் முழுவதற்கும் விலைமதிப்பற்ற நுண்ணறிவைக் கொண்டுவரும் என்று மலாயாப் பல்கலைக்கழகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பல்வேறு தொழில்களில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், தொழில் நிபுணத்துவத்திற்கான இணையற்ற அணுகலையும், நிஜ உலக வணிக நடைமுறைகளுடன் கூடிய கல்வி அறிவையும் அவரால் வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்னாண்டஸ் ஆண்டுதோறும் பல விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்