பண்டிகை காலங்களில் போக்குவரத்தில் கவனம் கொள்க! காவல் துறை அறிவுரை!
- Sangeetha K Loganathan
- 23 Dec, 2024
டிசமபர் 23,
பண்டிகை காலங்களில் அதிகமான வாகனங்கள் பயனிப்பதைக் காவல் துறை அறிந்திருப்பதால் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புக்கிட் அமான் தேசிய குற்றப்புலனாய்வு ஆணைய (JSPT) இயக்குநர் Datuk Seri Mohd Yusri Hassan Basri தெரிவித்தார்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய நெடுஞ்சாலைகளில் சிறப்பு JSPT அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் சாலை விதிகளை மீறும் வாகனங்களைக் கண்காணிக்கவும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் Op Lancar திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைய (JSPT) இயக்குநர் Datuk Seri Mohd Yusri Hassan Basri தெரிவித்தார்.
JSPT Bukit Aman melaksanakan Op Lancar semasa musim perayaan untuk memastikan keselamatan pengguna jalan raya. Pegawai khas ditugaskan bagi memantau pelanggaran peraturan lalu lintas dan mengambil tindakan segera terhadap kenderaan yang tidak mematuhi undang-undang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



