ஒரே நாளில் 275 சம்மன்கள்! 4 வெளிநாட்டினர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 16 Jan, 2025
ஜனவரி 16,
மலாக்காவில் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு துறையினர் நடத்திய சோதனையில் 275 சம்மன்கள் வழங்க்கப்பட்டுள்ளதாக மலாக்கா மாநில JPJ இயக்குநர் Muhammad Firdaus Shariff தெரிவித்தார்.
4,075 வாகனங்களைச் சோதனையிட்டதில் 263 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதால் 275 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். சோதனையின் போது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தைச் செலுத்திய வெளிநாட்டு ஆடவர் ஒருவரைக் கைது செய்ததாகவும் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருந்த 3 வெளிநாட்டினர்களையும் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.
JPJ Melaka mengeluarkan 275 notis melibatkan pelbagai kesalahan pengguna jalan raya dalam Operasi Bersepadu Khas di Batu Berendam. Operasi bersama agensi lain turut menahan pemandu warga asing atas kesalahan dokumen tamat tempoh dan tiga lelaki pendatang ta
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *