ஹம்சாவின் புதிய கட்சியுடன் ஒத்துழைப்பதில் பிரச்னை இல்லை! - கெராக்கான் தலைவர் டோம்னிக்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 7: எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீனின் புதிய கட்சியுடன் ஒத்துழைப்பதில் கெராக்கனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கெராக்கான் கட்சியின் தலைவர் டோம்னிக் லாவ் தெரிவித்துள்ளார்,

2020-ல் பிஎன் கூட்டணி உருவான பிறகு, முன்னாள் பெர்சத்து துணைத் தலைவர் ஹம்ஸா ஆற்றிய முக்கியப் பங்கைக் கருத்தில் கொண்டு, அவருடன் தனக்கு ஒரு நல்ல, நீண்டகால உறவு இருப்பதாக டொமினிக் லாவ் கூறினார்.

ஹம்ஸா பிஎன் பொதுச் செயலாளராக இருந்ததிலிருந்து பிஎன் துணைத் தலைவராக இருந்த காலம் வரை, அவருடன் பணியாற்றுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை.

பிஎன்-இன் நான்கு கூட்டணிகளுடனும் நாங்கள் பொதுத் தேர்தல்கள், மாநிலத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை எதிர்கொண்டுள்ளோம்... அதன் விளைவாக ஒரு நெருங்கிய உறவை உருவாக்கியுள்ளோம் என்று உத்துசான் மலேசியாவின்படி அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *