இந்த ஆண்டு ஃப்ளைசிஸ்வா உதவிக்கு தகுதி பெற்ற மொத்த மாணவர்கள்-அந்தோனி லோக்!

top-news

கோலாலம்பூர்:

இந்த ஆண்டு ஃப்ளைசிஸ்வா உதவிக்கு தகுதி பெற்ற மொத்த மாணவர்களில், 42.7 சதவீதம் அல்லது 22,226 மாணவர்கள் சபாவைச் சேர்ந்தவர்கள், 36.8 சதவீதம் அல்லது 19,171 மாணவர்கள் சரவாக்கைச் சேர்ந்தவர்கள் என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (நவம்பர் 4) நிலவரப்படி மொத்தம் 52,030 மாணவர்களில் 35,183 பேர் தங்கள் FLYsiswa வவுச்சர்களை மீட்டெடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்