பூமிபுத்ரா அல்லாத உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை!

top-news

பெட்டாலிங் ஜெயா, அக் 15: வரும் கட்சித் தேர்தலில் கட்சியின் முக்கிய ஐந்து தலைவர் பதவிக்கு வாக்களிக்க பெர்சாத்துவின் பூமிபுத்ரா அல்லாத பிரிவு உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த பிரிவு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மூன்று உதவித் தலைவர்கள் பதவிகளுக்கு மட்டுமே போட்டியிடும் நிலையில், பூமிபுத்ரா அல்லாத உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்குவது கட்சியில் அவர்களுக்கு சமமான மரியாதை அளிக்கும் என்று அசோசியேட் விங் தலைவர் சோங் ஃபட் ஃபுல் கூறினார்.

 பெர்சாத்துவின் நிர்வாகக் குழுவால் மேற்பார்வை செய்யப்படுவதால், கட்சியில் உள்ள மற்ற பிரிவுகளிலிருந்து அசோசியேட் பிரிவு வேறுபட்டதாக உள்ளது என்று பெர்சாத்துவின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில்,  சோங் கூறினார்!

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்