முதலையால் தாக்கப்பட்டிருக்கலாம்... ஆற்றில் மிதந்த நிலையில் 50 வயது நபரின் உடல்!

top-news

குனாக், அக் 10: பண்ணை தொழிலாளி ஒருவர் முதலையால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இன்று காலை அவரது உடல் ஆற்றில் மிதந்த நிலையில் காணப்பட்டது.

பாதிக்கப்பட்ட 50 வயது ரித்வான் நவீர், சம்பவத்தின் போது KLK ஜாதிகா தோட்டத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் வலைகளை அமைத்துக் கொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரைக் கடைசியாக பார்த்த இடத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் அவரது உடல் இருந்தது.

இன்று காலை 7 மணிக்கு தேடுதல் மற்றும் மீட்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது1

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்