பத்திரிகையாளர் பி.ஆர். இராஜன் காலமானார்!

top-news

கோலாலம்பூர், அக் 25: 'மக்கள் ஓசை' நாளிதழின் இணை ஆசிரியர் பி.ஆர். இராஜன் இன்று அதிகாலை காலமானார்.

உடல்நலப் பாதிப்பால் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகின் நன்கு அறியப்பட்டவரும், அனல்பறக்கும் செய்தியை எழுதுவதில் வல்லவருமான அன்னாரின் மறைவு பத்திரிகைத் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினருக்கு 'மலர் டிவி' ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்