இஸ்லாத்தைக் கேள்வி எழுப்பாதீர்! பூமிப்புத்ரா கட்சித் தலைவர் ஆவேசம்!
- THINAGAREN SANGGAREN
- 20 Mar, 2026
மார்ச் 20,
நாட்டின் அதிகாரப்பூர்வ மதமான இஸ்லாத்தைக் கேள்வி எழுப்பும் அளவிற்குத் துணிச்சல் வந்திருப்பதை நாம் சகித்துக்கொள்ள கூடாது என பூமிப்புத்ரா கட்சி தலைவர் Datuk Dr Ibrahim Ali தெரிவித்தார். அமேரிக்காவும் இஸ்ரேலும் இனைந்து ஈரானை அழிக்கிறது. இது வெளிப்படையான தாக்குதல் என்றாலும் மலேசியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் நபர்களை வளர்த்து விட்டதாக Datuk Dr Ibrahim Ali குற்றம் சுமத்தினார்.
இஸ்லாத்தைப் பாதுகாக்கும் ஒரு தலைமைத்துவம் இல்லாததால் இஸ்லாம் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதுடன் இஸ்லாத்தின் புனிதத்தைச் சிதைக்கிறார்கள் என புமிபுத்ரா கட்சியின் தலைவர்Datuk Dr Ibrahim Ali தெரிவித்தார். இந்த ராயா பெருநாளூக்குப் பின்னர் மீண்டு இத்தகைய நபர்கள் இஸ்லாத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என Datuk Dr Ibrahim Ali அரசாங்கத்தை வலியுறுத்தினார்,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



