கிளாந்தானுக்குள் நுழையாதீர்! அமானா கட்சிக்குப் பாஸ் கட்சி எச்சரிக்கை!

top-news

ஜனவரி 29,

கிளாந்தான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் அமானா கட்சி 11 இடங்களில் வெற்றி பெறும் என அமானா கட்சியின் தலைவர் Datuk Seri Mohamad Sabu தெரிவித்திருப்பது பிற்போக்குதனமானது என பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari தெரிவித்தார். பாஸ் கட்சியிலிருந்து வெளியேறிய Mohamad Sabu மீண்டும் பாஸ் கட்சிக்கு எதிராகக் கிளாந்தானில் வெற்றி பெற முடியாது என்றும் அவரின் கட்சி கிளாந்தானில் எந்த இடத்தில் போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராகப் பாஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தும் என்றும் Ahmad Fadhli Shaari தெரிவித்தார்.

கடந்த 2023 கிளாந்தான் சட்டமன்றத் தேர்தலில் அமானா கட்சி 7 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் அவர்கள் 202 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது. 11 சட்டமன்றத்தை அமானா கட்சி வெற்றி பெற வேண்டுமெனில் அவர்கள் முதலில் 11 சட்டமன்றத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அமானா கட்சி பக்காத்தான் கூட்டணியிலேயே வலிமையற்ற ஒரு கட்சி என்றும் Ahmad Fadhli Shaari தெரிவித்துள்ளார்.

PAS mengkritik kenyataan Presiden AMANAH, Datuk Seri Mohamad Sabu yang mendakwa parti tersebut akan memenangi 11 kerusi dalam pilihan raya negeri Kelantan. PAS menegaskan AMANAH tidak akan berjaya di Kelantan dan mereka akan me

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *