பாஸ் கட்சியினர் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்! – பெர்சத்து Wan Ahmad Fayhsal

top-news

டிசம்பர் 12,

பெரிக்காத்தானின் பெருளாளர் பதவியிருந்து திரங்கானு மெந்திரி பெசார் Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar விலகியிருப்பது பெரிக்காத்தானின் வீழ்ச்சியைக் காட்டுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைப் பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் Wan Ahmad Fayhsal மறுத்தார்.  இது பெரிக்காத்தான் தலைவர் Tan Sri Muhyiddin Yassin பார்வைக்குக் கொண்டுச் செல்லப்படும் என்பதையும் Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar தன்னிச்சையாக எடுத்த முடிவு இது என்பதால் பெரிக்காத்தான் தலைமையிடம் பாஸ் கட்சியினர்கள் கோபத்தை வெளிப்படுத்தாமல் கட்டுப்பாட்டுடன் இருந்தால் விரைவில் சுமூகமானத் தீர்வை நோக்கி பெரிக்காத்தான் நகரும் என பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் Wan Ahmad Fayhsal தெரிவித்தார்.

Perletakan jawatan Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar sebagai Bendahari Perikatan Nasional bukan tanda kejatuhan parti, kata Wan Ahmad Fayhsal. Beliau menyeru ahli PAS untuk bertenang kerana keputusan itu dibuat secara sukarela dan akan dibincangkan oleh 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *