அன்வாருக்கு மறதி! பாஸ் கட்சி சாடல்!

top-news

மார்ச் 2,

சமீபக் காலமாக அன்வாருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது என பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் Afnan Hamimi Taib குற்றம்சாட்டினார். நகர்புற மறுசீரமைப்புச் சட்டம் (RUU PSB) மலாய்க்காரர்களுக்கான நில உரிமையை அபகரிக்கும்படியானச் சட்டத்திருத்தம் என பாஸ் காட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இது குறித்து பாஸ் கட்சியினர் தவறானப் புரிதலைக் கொண்டிருப்பதாக அன்வார் சாடியிருப்பது அவரின் மறதியின் உச்சம் என Afnan Hamimi தெரிவித்துள்ளார். 

அனவார் பிரதமராகும் முன்னர் இதே மாதிரியானச் சட்டத்திருத்திற்கு எதிராக வீதியில் போராடினார். சாலைகளில் உருண்டும் பொது இடங்களில் கூடியும் போராட்டத்தை நடத்தினார். ஆனால் இப்போது எங்களை அதைச் செய்ய வேண்டாம் என கண்டிக்கிறார். போராட்டங்களை அனுமதிப் போல தெரிவித்து விட்டு, காவல்துறை மூலமாகக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குகிறார் என Afnan Hamimi அன்வாரைச் சாடினார்

PAS menyindir Anwar Ibrahim yang mengkritik bantahan terhadap RUU PSB PAS mengingatkan bahawa beliau dahulu turut turun ke jalan raya ketika menjadi pembangkang. Ketua Pemuda PAS, Afnan Hamimi menegaskan protes mereka tidak merosakkan harta awam dan akan tetap diteruskan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *