பெரிக்காத்தானில் பாஸ் கட்சிக்கு மதிப்பில்லை! பாஸ் மூத்த தலைவர் வருத்தம்!
- Sangeetha K Loganathan
- 18 Dec, 2024
டிசம்பர் 18,
மலேசிய அரசியலில் பாஸ் ஒரு மாபெரும் சக்தி என்பதைப் பெரிக்காத்தான் உணர்ந்து செயல்பட வேண்டும் என பாஸ் கட்சியின் மூத்த தலைவரான Hashim Jasin தெரிவித்தார். பெரிக்காத்தானின் தலைமை முகைதீன் என்றால் பெரிக்காத்தானின் வலுவான அடித்தளம் பாஸ் என கட்சி என அவர் தெரிவித்தார்.
தலைமை நிலையாக இருக்க அடித்தளம் வலுவாக இருக்க வேண்டும். முகைதீனுக்குப் பெரும் ஆதரவை வழங்கியிருப்பது பாஸ் கட்சி என்பதை உணர்ந்து பெரிக்காத்தான் தலைவர்கள் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பாஸ் கட்சியின் அங்கீகாரத்திற்கு ஏற்ப பெரிக்காத்தானில் பாஸ் கட்சிகான மதிப்பும் பங்களிப்பும் வழங்கப்பட வேண்டும் என Hashim Jasin வலியுறுத்தினார்.
Pemimpin PAS Hashim Jasin menegaskan Perikatan Nasional perlu mengiktiraf PAS sebagai asas kekuatan mereka. Beliau menggesa kepimpinan Perikatan menghormati dan memberikan sumbangan sewajarnya kepada PAS dalam gabungan itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



