லாரி ஓட்டுநரை மோதிய முதியவர்கள் கைது!

top-news

மார்ச் 3,

வாகனமொன்று லாரி ஓட்டுநரை மோதி நிறுத்தாமல் செல்லும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதைத் தொடர்ந்து லாரி ஓட்டுநரை மோதிய வாகனமோட்டியான 73 வயது முதியவரையும் அவரின் 65 வயது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக Kajang மாவட்டக் காவல் ஆணையர் Naazron Yusof தெரிவித்தார். 

கடந்த வெள்ளிக் கிழமை காஜாங்கில் உள்ள Bandar Teknologi சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகப் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநரின் தாயார் காஜாங் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கொலை முயற்சி குற்றத்திற்காக 73 வயது 65 வயது முதியவர் இருவர்களையும் கைது செய்துள்ளதாக Kajang மாவட்டக் காவல் ஆணையர் Naazron Yusof தெரிவித்தார்.

Pasangan warga emas ditahan selepas video tular menunjukkan mereka melanggar pemandu lori dan melarikan diri di Bandar Teknologi, Kajang. Polis mengesahkan kejadian berlaku pada Jumaat lalu dan mereka disiasat atas cubaan membunuh selepas laporan dibuat oleh ibu mangsa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *