பினாங்கு நீர் மேலாண்மை வாரியத்தின் பொறுப்பிலிருந்து Jagdeep Singh Deo நீக்கப்பட்டார்!

top-news

ஜனவரி 2,

PBA Holdings Bhd (PBAHB) நிறுவனத்தின் இயக்குநராக இருந்த பினாங்கு மாநிலத் துணை அமைச்சர் Jagdeep Singh Deo அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதைப் பினாங்கு மாநில முதலமைச்சர்  Chow Kon Yeow இன்று உறுதிப்படுத்தினார்.  பினாங்கு மாநிலத்தின் அரசு நிறுவனங்களின் ஒன்றான பினாங்கு நீர் மேலாண்மை வாரியத்தின் கூட்டங்களுக்கு Jagdeep Singh Deo பங்கேற்காமல் தொடர்ந்து மட்டம் போட்டதால் அவரைப் பொறுப்பிலிருந்து நீக்கியதாக பினாங்கு மாநில முதலமைச்சர்  Chow Kon Yeow விளக்கமளித்தார். 

பினாங்கு நீர் மேலாண்மை வாரியத்தின் இயக்குநர்களுக்கானக் கூட்டம் ஓராண்டுக்கு 5 முறை மட்டுமே நடத்தப்படும் நிலையில் அதன் இயக்குநர் கூட்டங்களில் பங்கேற்காமல் தவித்திருப்பது நிறுவனச் சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் தலைமைக் குழு இம்முடிவை எடுத்தாகத் தெரிய வந்துள்ளது.

Jagdeep Singh Deo telah disahkan oleh Ketua Menteri Pulau Pinang, Chow Kon Yeow, dilucutkan jawatan sebagai Pengarah PBA Holdings Bhd kerana gagal menghadiri mesyuarat lembaga pengarah secara konsisten

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *