அரசு அதிகாரிகள் சட்டத்தை மீறுவது கண்டிக்கத்தக்கது! – மகாதீர்

top-news

நவம்பர் 27,

தற்போது பெரும்பாலான அரசு அதிகாரிகள் சட்டத்தை மீறுவதாக முன்னாள் பிரதமர் மகாதீர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். முக்கியமான அரசு பொறுப்புகளில் இருப்பவர்கள் குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பதாகவும் நேரடியாக அவர்களே தண்டனையை வழங்குவது போன்றவை அதிகரித்து வருவதால் இவர்களைக் கட்டுப்படுத்தாமல், அரசு அதிகாரிகளைக் கண்டிக்காமலும் அரசாங்கம் இருப்பது பெரும் வருத்தமாக இருப்பதாக மகாதீர் தெரிவித்தார்.
நீண்ட காலமாக நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் பெரும் முதலைகள் கம்பீரமாக இருந்தாலும், சிறு சிறு தவறிழைக்கும் பொதுமக்களுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கப்படுவதும் அவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும் மர்மமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Tun Dr. Mahathir Mohamad meluahkan kebimbangan terhadap peningkatan kes pegawai kerajaan melanggar undang-undang, sambil menyatakan ketidakadilan apabila tindakan segera dikenakan ke atas rakyat biasa, manakala kes besar melibatkan individu berpengaruh sering tertangguh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *