கார் கண்ணாடியை உடைத்து வன்முறையில் ஈடுபட்ட ஆடவர் கைது!

top-news

ஜனவரி 14,

வாக்குவாதத்தால் கார் கண்ணாடியை உடைத்த 55 வயது ஆடவரைக் காவல் துறையினர் கைது செய்து மூவார் Majistret நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட 55 வயது நபர் 48 வயது நபருடன் Parit Jawa பகுதியில் உள்ள வாகனத்தின் கண்ணாடியைத் தமது ஹெல்மட்டால் உடைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு 1600 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் ஓராண்டு சிறை விதிக்கப்படும் என மூவார் Majistret நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தன் மீதானக் குற்றத்தை ஒப்புக்கொண்ட 55 வயது நபர் அபராதத்தைச் செலுத்துவதாக ஒப்புக் கொண்டார்.

Seorang pekebun didenda RM1,600 atau penjara setahun oleh Mahkamah Majistret Muar selepas mengaku bersalah memecahkan cermin kereta menggunakan topi keledar dalam kejadian amuk di Parit Jawa, 10 Januari lalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *