போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியிடம் பாதுகாவலர் பாலியல் சீண்டல்!

top-news

பிப்ரவரி 8,

பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பங்கேற்ற மாணவியிடம் பாதுகாவலர் ஒருவர் பாலியல் சீண்டல் புரிந்ததாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பாதுகாவலர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தின் போது 5 பாதுகாவலருடன் தனிநபர் ஒருவர் தம்மை விசாரித்ததாகவும் தனி அறைக்கு வரும்படி அழைத்து கழிப்பறைக்குள் இழுத்ததாகவும் புகார் அளித்த நிலையில் இதில் தொடர்புடைய பாதுகாவலர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகக் கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார்.

Seorang pengawal keselamatan mencabul seorang pelajar wanita ketika menyertai perhimpunan solidariti Palestin. Polis mendapati bahawa mangsa dipanggil ke bilik berasingan oleh individu bersama lima pengawal sebelum ditarik ke tandas. Pihak polis kini menjalankan siasatan lanjut terhadap pengawal dan individu yang terbabit.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *