14 வயது மாணவர் அற்றில் மூழ்கி மரணம்!

- Sangeetha K Loganathan
- 06 Jan, 2025
ஜனவரி 6,
SUNGAI PAHANG ஆற்றில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 வயது மாணவனின் உடல் இன்று சடலமாக மீட்கப்பட்டது. இரண்டு நாளாக மாணவனின் உடலைத் தேடிய நிலையில் இன்று காலை 7.45 மணியளவில் 1 கிலோ மீட்டர் தொலைவில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கட்டுமரப் படகில் தனது நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது 14 வயது Azri Fahmi எனும் சிறுவன் தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது. மேலதிக விசாரணைக்காக 14 வயது சிறுவனின் உடல் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Seorang pelajar lelaki berusia 14 tahun yang terjatuh ke Sungai Pahang ketika menangkap ikan bersama rakan ditemukan lemas pagi ini, kira-kira 1 kilometer dari lokasi kejadian. Mayat diserahkan kepada pihak polis untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *