33வது மாடியிலிருந்து விழுந்து மாணவி பலி!

- Sangeetha K Loganathan
- 26 Dec, 2024
டிசம்பர் 26,
காஜாங்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 33 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த 19 வயது பல்கலைக்கழக மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.
வீட்டின் கழிப்பறையில் சிக்கிக் கொண்ட அவர் பின் கண்ணாடியின் வழியாக வெளியேற முயற்சிக்கும் போது தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது. உயிரிழந்தவர் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் என்றும் பல்கலைக்கழக மாணவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Seorang pelajar universiti berusia 19 tahun maut selepas terjatuh dari tingkat 33 sebuah pangsapuri di Kajang. Kejadian dipercayai berlaku ketika mangsa cuba keluar melalui cermin tingkap selepas terperangkap di dalam bilik mandi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *