விளையாட்டில் 16 வயது மாணவன் மரணம்!

top-news

பிப்ரவரி 28,

பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 16 வயது மாணவன் பந்தயக் கோட்டை அடைந்தததும் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார். சுங்கை பெட்டாணியில் உள்ள ஒரு பள்ளியின் 6 கீலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தின் போது இச்சம்பவர் நிகழ்ந்ததாகவும் Wan Azharuddin தெரிவித்தார்.

16 வயதான Muhammad Haziq Uzayr Hairuddin என தெரிய வந்துள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார். உயிரிழந்த மாணவருக்கு இதற்கு முன்னதாக எந்தவொரு சுகாதாரப் பிரச்சனையும் இல்லாததால் நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க பள்ளி நிர்வாகம் அனுமதித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Seorang pelajar lelaki berusia 16 tahun meninggal dunia selepas rebah di garisan penamat semasa merentas desa sejauh enam kilometer di sebuah sekolah di Sungai Petani. Polis sedang menyiasat kejadian itu dan laporan awal mendapati pelajar tersebut tidak mempunyai masalah kesihatan sebelum ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *