விபத்தில் 16 வயது மாணவர் பலி!

top-news

ஜனவரி 2,

பாங்கி சாலையில் வாகனத்தை மோதி மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதில் 16 வயது மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Kajang மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார். 

64 வயது பெண் வாகனமோட்டி சாலையில் திரும்பும் போது பின்னிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாகவும் மோட்டாரா சைக்கிளோட்டி படுகாயம் அடைந்த நிலையில் மோட்டார் சைக்கிளின் பின் அமர்ந்திருந்த 16 வயது மாணவர் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

விபத்தில் காயமடைந்தவர் Serdang மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில் சிகிச்சை பின் விசாரணையைத் தொடர்வதாக அவர் தெரிவித்தார். 

Seorang pelajar Tingkatan 4 maut, manakala rakannya cedera apabila motosikal mereka melanggar kereta di Jalan Persiaran Pekeliling, Bangi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *