விபத்தில் பல்கலைக்கழக மாணவர் பலி! 5 வாகனங்கள் சேதம்!

top-news

டிசம்பர் 18,

குவா முசாங்கிலிருந்தது லிப்பிஸ் செல்லும் சாலையில் இன்று அதிகாலை 6.45 க்கு ஏற்பட்ட விபத்தில் 22 வயது லிப்பிஸ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 

சாலையோரம் பழுதடைந்திருந்த தனது வாகனத்தின் பின் நின்று கொண்டிருந்த போது Treler லாரி மோதியதில் அவர் பலியானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மாணவரை மோதிய Treler லாரி கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்களையும் மோதியதாக நம்பப்படுகிறது. 

இந்த விபத்தில் 22 வயது மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் Axia வாகனத்திலிருந்த மற்றொருவர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

Seorang pelajar IPG berusia 22 tahun maut apabila treler melanggar keretanya yang rosak di tepi jalan. Treler itu hilang kawalan dan merempuh empat kenderaan lain.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *