விபத்தில் SPM மாணவர்கள் இருவர் பலி!

top-news

ஜனவரி 1,

அதிகாலை ஜெம்பூல் சாலையில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயதான இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதிகாளை 3.20 மணிக்கு விபத்து குறித்து ஜெம்புல் மாவட்டக் காவல் நிலையத்திற்குப் புகார் கிடைக்க பெற்றதாக மாவட்டக் காவல் ஆணையர் Hoo Chang Hook தெரிவித்தார். 

விபத்தில் உயிரிழந்தவர்கள் Muhammad Irfan Musa , Muhamad Sharifuddin Haziq Mohd Sollehhuddi எனும் 17 வயது SPM தேர்வு எழுதும் மாணவர்கள் என அவர் குறிப்பிட்டார். இரு மோட்டார் சைக்கிள்களும் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Hoo Chang Hook தெரிவித்தார்.

Dua pelajar Tingkatan Lima maut selepas motosikal mereka bertembung di Jalan Bahau/Kemayan, awal pagi Rabu. Mangsa, Muhammad Irfan Musa dan Muhamad Sharifuddin Haziq Mohd Sollehhuddin meninggal dunia di lokasi akibat cedera parah di kepala.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *