பல்கலைக்கழக மாணவர் விபத்தில் பலி! - JASIN

top-news

டிசம்பர் 2,


இன்று காலை ஜாசினிலிருந்து மெர்லிமாவ்க்குச் செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரில் வந்த வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானது. காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 20 வயது UITM பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்ததாக ஜாசீன் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Jamil Radzi தெரிவித்தார். 

விபத்தில் பலியானவர் Muhammad Irfan Roslan எனும் பல்கலைக்கழக மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரேதப்பரிசோதனைக்காக அவரின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் Ahmad Jamil Radzi தெரிவித்தார். விபத்துக்குள்ளான மற்றொரு வாகனத்திம் ஓட்டுநர் காயமின்றி தப்பியதாகத் தெரிய வந்துள்ளது.

Seorang pelajar UiTM Jasin, Muhammad Irfan Roslan, 20, maut selepas motosikalnya terbabas dan bertembung dengan SUV di Jalan Jasin-Merlimau. Mangsa meninggal dunia di lokasi akibat kecederaan kepala. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *