பல்கலைக்கழக மாணவர்கள் லஞ்சத்தை எதிர்க்கிறோம்!

- Sangeetha K Loganathan
- 25 Jan, 2025
ஜனவரி 25,
ஊழலுக்கு எதிராக இன்று தலைநகரில் பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நண்பகல் 2.30 மணிக்குத் தொடங்கிய இப்போராட்டத்தில் பொதுப் பல்கலைக்கழகங்களின் பதாகைகளை ஏந்தியபடி 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
லஞ்சத்தாலும் ஊழலாலும் பல்கலைக்கழக மாணவர்கள் பெரிதும் பாதிப்பதாகவும் அடுத்த தலைமுறையினருக்கு ஊழலையும் லட்சத்தைப் பரப்ப வேண்டாம் என்றும் பல்கலைக்கழக மாணவர்கள் முழக்கமிட்டனர்.
Lebih 300 pelajar universiti awam mengadakan protes di ibu negara menentang rasuah. Mereka menegaskan rasuah memberi kesan buruk kepada pelajar dan menyeru agar generasi akan datang bebas daripada amalan ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *