குப்பைக் கிடங்கில் 700 தோட்டாக்கள்! ஆடவர் கைது!

top-news

மார்ச் 6,

அடுக்குமாடிக் குடியிருப்பின் குப்பைக் கிடங்கிலிருந்து 700க்கும் மேற்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாகச் சந்தேக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Timur Laut மாவட்டக் காவல் ஆணையர் Lee Swee Sake தெரிவித்தார். 

46 வயதான உள்ளூர் ஆடவர் வெடிமருந்துகளைக் கொண்ட துப்பாக்கித் தோட்டாக்களை அப்புறப்படுத்தும் நோக்கத்தில் வெடிமருந்துகளைக் குப்பைத் தொட்டிகளில் வீசியதாக நம்பப்படுகிறது. வீட்டின் முந்தைய உரிமையாளருக்குச் சொந்தமானத் துப்பாக்கித் தோட்டாக்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Polis menahan seorang lelaki tempatan berusia 46 tahun selepas 700 butir peluru ditemui di tempat pembuangan sampah flat. Peluru itu dipercayai milik pemilik rumah terdahulu dan dibuang untuk dilupuskan. Siasatan lanjut sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *