மர லாரி கவிழ்ந்ததில் ஓடுநர் பலி! மகன் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 16 Jan, 2025
ஜனவரி 16,
Balak மரங்களை ஏற்றிச் சென்ற லாரி மணல் லாரியை மோதி விபத்திக்குள்ளானதில் Balak லாரி ஓட்டுநரான 62 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தம்பீனிலிருந்து கெமாஸ் செல்லும் சாலையில் அதிகாலை 6 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் லாரி ஓட்டுநர் பலியான நிலையில் அவரின் உதவியாளரும் மகனுமாக் நபர் படுகாயம் அடைந்ததாகவும் Tampin, மாவட்டக் காவல் ஆணையர் Amiruddien Sariman தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய மணல் லாரி ஓடுநர் காயங்களின்றி தப்பியதாகவும் படுகாயம் அடைந்த ஆடவர் TAMPIN மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்துக்கானக் காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் Tampin, மாவட்டக் காவல் ஆணையர் Amiruddien Sariman தெரிவித்தார்.
Seorang pemandu lori maut dan anaknya yang menjadi kelindan cedera selepas lori muatan balak yang dipandu mereka terlibat dalam kemalangan di Jalan Tampin-Gemas. Kemalangan berlaku apabila lori muatan balak melanggar lori pasir yang berhenti untuk membelok.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *