விபத்தில் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி!

top-news

மார்ச் 11,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் தாப்பா சந்திப்பின் அருகில் கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நண்பகல் 12.19 மணிக்கு விபத்து குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் தாப்பா மீட்பு ஆணையத்தின் 8 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

விபத்தில் லாரி ஓட்டுநர் லாரின் முன்பகுதியில் சிக்கி வெளியேற முடியாமல் உயிரிழந்ததாகவும் மீட்பு அதிகாரிகள் சிறப்புக் கருவிகளைக் கொண்டு ஓட்டுநரின் உடலை மீட்டதாகவும் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். உயிரிழந்தவர் 30 வயது Khairil Khaidir Rahman எனும் சபாவைச் சேர்ந்த ஆடவர் என தெரிய வந்துள்ளதாகவும் விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் Khairil Khaidir Rahman தெரிவித்தார்.

Seorang pemandu lori maut selepas tersepit dalam nahas dua kenderaan di KM 328 Lebuhraya Utara-Selatan arah selatan. Mangsa Khairil Khaidir Rahman disahkan meninggal dunia di lokasi. Bomba menggunakan peralatan hidraulik untuk mengeluarkan mangsa sebelum mayat diserahkan kepada polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *