சாலையை மறித்து வம்பிழுத்த Myvi ஓட்டுநர்! - காவல்துறை விசாரணை!

top-news

நவம்பர் 28,

சாலையில் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்திய ஆடவர் மற்றொரு வாகனத்தை மறித்து மிரட்டும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். 

 காலை 8.43 மணிக்கு USJ சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் சம்மந்தப்பட்ட MYVI வாகனமோட்டியான 46 வயது உள்ளூர் நபர் SUBANG JAYA மாவட்டக் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு வாக்குமூலம் அளித்ததாக மாவட்டக் காவல் ஆணையர் WAN AZLAN WAN MAMAT தெரிவித்தார். 

 வாகனத்தை முந்தும் போது தமது வாகனத்தை உரசும்படி நெருக்கமாக வந்ததால் பெண் ஓட்டுநர் HORN அடித்ததால் தாம் கோபமுற்று அவரை மறித்ததாகவும் தன் மீதானக் குற்றத்தை அவ்வாடவர் ஒப்புக் கொண்டதாகவும் WAN AZLAN தெரிவித்தார்.

Pemandu Myvi yang menghalang jalan dan mengugut seorang wanita di USJ disiasat polis selepas video kejadian tular. Suspek mengaku bersalah kerana marah ditegur dengan hon.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *