பெத்தாலிங் ஜெயாவில் 29 வெளிநாட்டினர்கள் கைது

top-news

ஜனவரி 24,

பெத்தாலிங் ஜெயாவில் உள்ள தொழிற்சாலையில் BUKIT AMAN சிறப்புப் படையினர் நடத்திய சோதனையில் 29 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிறப்புப் படையின் உதவி இயக்குநர் Soffian Santong தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் Bangladesh, India, Pakistan, Myanmar ஆகிய நாடுகளைச் சேர்ந்த 28 முதல் 35 வயதுக்குற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட தொழில்சாலையில் தாங்கள் கட்டாயப்படுத்தி பணியமர்த்தப்பட்டதாகவும் முறையான ஆவணங்களுடன் வேலை வாங்கி கொடுப்பதாக ஏஜெண்டிடம் ஏமாந்ததாகவும் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர்கள் வாக்குமூலம் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட தொழில்சாலையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக BUKIT AMAN சிறப்புப் படை உதவி இயக்குநர் Soffian Santong தெரிவித்தார்

Polis menyelamatkan tiga lelaki Bangladesh yang dipercayai mangsa pemerdagangan manusia dan menahan 29 pekerja asing di sebuah kilang di Petaling Jaya. Dua individu termasuk pemilik kilang turut ditahan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *