மாணவர்களின் ஆங்கிலத் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்! - கல்வி துணை அமைச்சர்!

- Sangeetha K Loganathan
- 13 Feb, 2025
பிப்ரவரி 13,
பள்ளி மாணவர்களின் ஆங்கில் மொழித் திறன் மேம்பாடுகளுக்கான முக்கிய செயல்திட்டங்களைக் கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாகக் கல்வி அமைச்சின் துணை அமைச்சர் Wong Kah Woh இன்று தெரிவித்தார். ஆங்கில மொழியின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மாணவர்களிடையேயும் அதனை மேம்படுத்தும் வழிகாட்டலைக் கல்வி அமைச்சு கவனம் செலுத்தும் என Wong Kah Woh தெரிவித்தார்.
இது குறித்தான ஆய்வுகளைக் கல்வி அமைச்சு மேற்கொண்டு வரும் நிலையில் தேசிய மொழியின் பயன்பாட்டையும் ஆங்கில மொழியின் பயன்பாட்டையும் பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். மேலதிகமாக பல்வேறு திட்டங்களையும் கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாகவும் Wong Kah Woh தெரிவித்தார்.
Timbalan Menteri Pendidikan Wong Kah Woh, menegaskan kepentingan memperkukuh penguasaan bahasa Inggeris dalam kalangan pelajar sekolah. Kementerian Pendidikan sedang mengkaji pelbagai inisiatif bagi meningkatkan penggunaan bahasa Inggeris tanpa mengabaikan kepentingan bahasa kebangsaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *