PERKESO நிதி முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளருக்கு RM188,000 அபராதம்!

- Sangeetha K Loganathan
- 27 Jan, 2025
ஜனவரி 27,
சமூகப் பாதுகாப்பு காப்பீடான PERKESO நிதியை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிறுவன உரிமையாளர் தன் மீதானக் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இன்று Sesyen நீதிமன்றம் அவருக்கு RM188,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2017 முதல் 2023 வரையில் 5 உடற்பேறு கொண்ட தொழிலாளர்களை ஏமாற்றி சமூகப் பாதுகாப்பு காப்பீடான PERKESO நிதியை மோசடி செய்த 33 வயதான Mohamad Afizal Mohd Akhirudin எனும் நிறுவன உரிமையாளர் RM188,000 அபராதத்தைச் செலுத்த தவறினால் 10 மாதச் சிறை தண்டனை வழங்கப்படும் என Sesyen நீதிமன்ற நீதிபதி Zulhazmi Abdullah உத்தரவிட்டார்.
Seorang pemilik syarikat didenda RM188,000 oleh Mahkamah Sesyen kerana menipu dana PERKESO dari 2017 hingga 2023 melibatkan lima pekerja. Jika gagal membayar denda dia akan diberi hukuman penjara 10 bulan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *