RM 50,000 மதிப்புள்ள கஞ்சாவுடன் 21 வயது இளைஞர் கைது!

top-news

ஜனவரி 28,

கஞ்சா அடங்கிய 4 பெட்டிகளை விற்பனைக்காகக் கொண்டு சென்ற 21 வயது இளைஞரைக் கைது செய்துள்ளதாக பெர்லீஸ் மாநிலத் துணைக் காவல்துறை தலைவர் Baderulhisham Baharudin தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இளைஞர் உணவுகள் அனுப்புவது போல வேடமிட்டு RM 50,000 மதிப்புள்ள கஞ்சாவைப் பெர்லீஸின் பல்வேறு பகுதிகளில் விற்று வந்ததாக நம்பப்படுகிறது.

மலேசியா தாய்லாந்தின் எல்லை பகுதிகளில் உள்ளவர்கள் போதைப்பொருளை மலேசியா முழுவதும் விற்பனை செய்ய இடைத்தரகர்களை நியமிப்பதாகக் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். கைது செய்யப்பட்டவரும் ketamine வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.

Seorang pemuda berusia 21 tahun ditahan bersama 4 kotak ganja bernilai RM50,000 di Perlis. Suspek menyamar sebagai penghantar makanan dan dipercayai menjadi perantara sindiket dadah dari sempadan Thailand untuk edaran di seluruh Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *