ஆயுதமேந்தி கொள்ளையடித்த கும்பல் கைது!

- Sangeetha K Loganathan
- 21 Dec, 2024
டிசம்பர் 21,
மூவாரில் உள்ள வீட்டில் ஆயுதமேந்திய கும்பல் கொள்ளையடித்தது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூவார் மாவட்டக் காவல்துறை துணை ஆணையர் Muhammad Aidil Roneh Abdullah தெரிவித்தார்,
கைது செய்யப்பட்டவர்கள் 2 ஆண்கள் 1 பெண் என்றும் பேராக்கில் உள்ள சுங்காய் பகுதியில் மறைந்திருந்ததாகவும், கொள்ளையின் போது திருடப்பட்ட வாகனம் மலாக்காவின் ஜாசின் பகுதியில் உள்ள வாகனக் கிடங்கில் இருந்ததையும் காவல் துறை கண்டறிந்தது.
Tiga individu, termasuk dua lelaki dan seorang wanita, ditahan di Sungai, Perak, kerana terlibat dalam rompakan bersenjata di Muar. Kenderaan curi ditemui di gudang kenderaan di Jasin, Melaka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *