436 மியான்மார் குடியேறிகள் லங்காவியில் தஞ்சம்!

top-news

ஜனவரி 6,

3 படகுகளில் 436 மியான்மார் நாட்டவர்கள் லங்காவியில் சட்டவிரோதமாகத் தஞ்சமடைந்துள்ள நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கடந்த 24 டிசம்பர் மியான்மாரிலிருந்து புறப்பட்டதாகவும் தாய்லாந்து வழியாக மலேசிய எல்லைக்குள் நுழைந்ததாகவும் Maritim malaysia தலைமை இயக்குநர் Datuk Mohd Rosli Abdullah தெரிவித்தார். 

436 மியான்மார் நாட்டினர்களும் லங்காவியின் Teluk Yu தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களைத் திருப்பி அனுப்பும் வழிகளைக் கண்டறிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Sebanyak 436 pendatang Myanmar mendarat secara haram di Langkawi menggunakan tiga bot. Mereka tiba melalui Thailand selepas meninggalkan Myanmar pada 24 Disember. Pendatang kini ditempatkan di Teluk Yu sementara proses penghantaran pulang diuruskan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *