பிச்சைக்காரர்களாக மோசடி செய்த 18 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 05 Feb, 2025
பிப்ரவரி 5,
ஜொகூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 18 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Mohd Rosdi Darus தெரிவித்தார். பொதுச் சந்தையில் வெளிநாட்டினர்கள் பிச்சைக்காரர்களாகச் சுற்றுவதாகப் பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
Kampung Melayu Majidee, Taman Abad ஆகிய இரு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 40 முதல் 69 வயதுடைய 18 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிச்சை எடுப்பதன் மூலம் ஒரு நாளுக்கு RM 600 வரையில் வருவாய் ஈட்டுவதாகவும் தெரிய வந்துள்ளது.
Imigresen Johor menahan 18 warga asing berusia 40 hingga 69 tahun yang menyamar sebagai pengemis di Kampung Melayu Majidee dan Taman Abad. Mereka didapati memperoleh pendapatan hingga RM600 sehari. Tindakan diambil susulan aduan orang ramai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *