வணிகப் பதாகைகளில் மொழி பயன்பாடு! அரசியல் செய்யாதீர்! கூட்டரசு அமைச்சர்

- Sangeetha K Loganathan
- 29 Nov, 2024
நவம்பர் 29,
வணிகப் பதாகைகளில் குறிப்பிட்ட மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகக் கருத்துகள் தெரிவிப்பதை நிறுத்தி தீர்வுக்கான வழியைக் கூறுங்கள் என கூட்டரசு அமைச்சர் Dr Zaliha Mustafa கேட்டுக் கொண்டார்.
மலேசியாவில் இயங்கும் அனைத்து வணிகத்தளங்களும் தேசிய மொழியைப் புறக்கணிப்பதாகப் பொதுவானக் கருத்துகளைப் பரப்பும் கும்பலுக்கும் அரசியல் தலைவர்கள் உட்பட தீர்வை நோக்கி நகருங்கள் என Dr Zaliha Mustafa தெரிவித்தார். கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வணிகத்தளங்களில் தேசிய மொழிக் கட்டாயமாக இருக்க வேண்டும் என அவர் இன்று தெரிவித்தார்.
DDr. Zaliha Mustafa menjelaskan penguatkuasaan papan tanda oleh DBKL mengikut undang-undang kebangsaan, memastikan Bahasa Kebangsaan diutamakan. Beliau menyeru semua pihak menghentikan polemik politik dan memartabatkan Bahasa Kebangsaan sebagai identiti negara untuk keharmonian sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *