மலேசியாவில் ஆண்டுக்கு 14 மில்லியன் metrik tan குப்பைகள் குவிகிறது!

- Sangeetha K Loganathan
- 29 Nov, 2024
நவம்பர் 29,
பொது வெளிகளில் ஓராண்டுக்கு 14.5 மில்லியன் metrik tan குப்பைகள் குவிவதாக உள்ளாட்சி வீட்டுவசதி அமைச்சு தெரிவித்துள்ளது. தன்னார்வாளர்களும் அரசு துறைகளும் பொது வெளிகளில் வீசப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்நிலையில் சுற்றுலா தளங்களாகவும் பொதுமக்கள் அதிகம் குவியும் பொது வெளிகளில் குப்பைகளும் குவிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14.5 மில்லியன் metrik tan குப்பைகள் அகற்றப்படும் நிலையில் ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு 1.17 கிலோ கிரான் குப்பையைப் பொதுவெளிகளில் வீசுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக ஒரு நாளைக்கு 39,780 மெட்ரிக் டன்கள் குப்பைகள் குவிவதாகது இது வீடுகளில் வீசப்படும் குப்பைகளின் அளவை விடவும் அதிகமானது என அமைச்சு தெரிவித்துள்ளது.
Malaysia menghasilkan 14.5 juta tan sisa pepejal pada 2024. Kerajaan sasarkan 40% kadar kitar semula dengan amalan konsep 4R. Urbanisasi pesat memerlukan pengurusan sisa cekap dengan lebih banyak kemudahan kitar semula.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *