கிளாந்தானில் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு! – கிளாந்தான் காவல் துறை!
- Sangeetha K Loganathan
- 20 Dec, 2024
டிசம்பர் 21,
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு கிளாந்தான் மாநிலத்தில் குற்றச்ச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கிளாந்தான் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு 1921 குற்றச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு 2,212 குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார்.
16 வயதுக்கும் குறைவானவர்கள் மீது 131 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு புகாரைப் பெற்றால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்வது காவல் துறையின் பொறுப்பு, ஆனால் பெற்றோர்கள் நினைத்தால் குற்றச் சம்பவங்களே நடக்காது என்பதை உணர வேண்டும் என Datuk Mohd Yusoff Mamat வலியுறுத்தினார்.
Jenayah di Kelantan meningkat pada 2024 dengan 2,212 kes berbanding 1,921 pada 2023. Sebanyak 131 kes melibatkan individu bawah 16 tahun. Ketua Polis negeri menegaskan peranan ibu bapa dalam mencegah kejadian jenayah di kalangan remaja.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



