2 மில்லியன் மக்களின் KWSP நிதி RM 7.33 மில்லியனாக உயர்வு!

- Sangeetha K Loganathan
- 06 Dec, 2024
டிசம்பர் 6,
ஊழியர் வைப்பு நிதியான KWSP-இல் 18 முதல் 55 வயதுடைய 2.65 மில்லியன் மலேசியர்களின் வைப்பு நிதியின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக KWSP அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது மலேசிய மக்கள் தொகை 30.4 விழுக்காட்டினர்கள் ஊழியர் வைப்பு நிதி திட்டத்தின் மூலமாகப் பயனடைவதாகவும் இதன் மொத்த மதிப்பு RM 7.33 மில்லியந் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அடிப்படை ஊதியம் அதிகரிக்கும் நிலையில் ஊழியர்களின் KWSP சேமிப்பு நிதியும் உயரும் என்றும் முதலாளிகளின் பங்களிப்பும் KWSP நிதியில் அதிகரிக்க இது முன்முயற்சியாக இருக்கும் என KWSP தெரிவித்துள்ளது.
Seramai 2.65 juta ahli KWSP berumur 18-55 tahun mencapai simpanan asas pada Oktober 2024. MOF menyatakan faktor simpanan rendah termasuk gaji kecil, umur pengeluaran tidak sejajar, dan kurang celik kewangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *