ஆசிரியர் கடன்சலுகைகள் குறித்து கல்வி அமைச்சு விளக்க வேண்டும்! முன்னாள் கல்வி அமைச்சர்!

- Sangeetha K Loganathan
- 06 Feb, 2025
பிப்ரவரி 6,
அரசு அதிகாரிகளுக்கானக் கடன் விகிதங்கள் தொடர்பாக முறையான விளக்கங்களைச் சம்மந்தப்பட்ட அமைச்சு வழங்க வேண்டும் என்றும் குறிப்பாக ஆசிரியர்களுக்கானக் கடன் விகிதங்கள் சலுகைகள் குறித்தான விளக்கத்தைக் கல்வி அமைச்சு வழங்க வேண்டும் என முன்னாள் கல்வி அமைச்சர் Dr Maszlee Malik வலியுறுத்தினார்.
கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கானக் கடன் சலுகைகளைத் தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளதாகவும் தனியார் நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கானக் கடன் விகிதங்களை வழங்குவதாகச் செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக Dr Maszlee Malik தெரிவித்தார். கல்வி அமைச்சு தனியார் நிறுவனங்களுடன் இது போன்ற செயல்பாடுகளில் மேற்கொள்ள முடியாது என்பதையும் Dr Maszlee Malik தெரிவித்தார்.
Bekas Menteri Pendidikan, Dr Maszlee Malik meminta Kementerian Pendidikan Malaysia (KPM) memberikan penjelasan mengenai tawaran pinjaman oleh syarikat swasta kepada guru dan menegaskan bahawa KPM tidak seharusnya terlibat dalam kerjasama komersial seperti itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *