வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி பலி!

- Sangeetha K Loganathan
- 09 Feb, 2025
பிப்ரவரி 9,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் 51 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Pontian மாவட்டத்தில் உள்ள Jalan Kukup சாலையில் நண்பகல் 12.02 மணிக்கு விபத்து ஏற்பட்டதாகவும் 68 வயதான வாகனமோட்டி படுகாயம் அடைந்ததாகவும் PONTIAN மாவட்ட உதவிக் காவல் ஆணையர் ABDUL HAMID RAHAMAN தெரிவித்தார். சிகிச்சைக்குப் பின்னர் வாகனமோட்டியிடம் விசாரணை நடத்துவதாகவும் உயிரிழந்தவரின் பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் PONTIAN மாவட்ட உதவிக் காவல் ஆணையர் ABDUL HAMID RAHAMAN தெரிவித்தார்.
Seorang penunggang motosikal berusia 51 tahun maut dalam kemalangan di Jalan Kukup, Pontian apabila sebuah kenderaan hilang kawalan dan merempuh motosikalnya. Pemandu kenderaan berusia 68 tahun cedera dan akan disoal siasat selepas menerima rawatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *