சுகாதாரமற்ற உணவுக் கடையை மூடிய MBPP!

top-news

டிசம்பர் 20,

பினாங்கின்ன் பிரபல உணவுக் கடையின் சமையலறை அசுத்தமான நிலையில் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என புகாரைப் பெற்ற பினாங்கு மாநகர மன்றம் MBPP சம்மந்தப்பட்ட உணவகத்தைச் சோதனை நடத்தியது.

உணவக்கத்தைச் சோதனை நடத்தியதில் முறையானப் பராமரிப்பை மேற்கொள்ளாத உணவகத்தை 14 நாள்கள் மூடும்படி உத்தரவிட்டுள்ளது. உணவகத்தின் சமையலறையில் கரப்பான் பூச்சிகளும் பல்லிகளின் கழிவுகளும் கண்டெடுக்கப்பட்டதாகவும் உணவகத்தின் அருகில் உள்ள பிற உணவகங்களையும் பினாங்கு மாநகர மன்றம் MBPP சோதனையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pihak berkuasa MBPP menutup sebuah restoran di Pulau Pinang selama 14 hari selepas mendapati dapurnya tidak bersih dan tidak diselenggara dengan baik. Serangga seperti lipas dan tahi tikus ditemui di dapur restoran tersebut, dan pemeriksaan juga dilakukan di restoran lain di kawasan sekitar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *